சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருளை பெறலாம். அவை எந்த விரதங்கள் என்று அறிந்து கொள்ளலாம். சம்பத் கவுரி விரதம் மங்ள கவுரி விரதம் கஜ கவுரி விரதம் விருத்தகவுரி விரதம் லலிதா கவுரி விரதம் துளசி கவுரி விரதம் கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம் சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம் சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம் மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு. மேலும் வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள்.
Bhayamariyaan News
Goocle
Google Tamil News
Hindu
MahaLakshmi Viratham
Tamilnadu Newspaper
Viratham Benifits